மிகச் சிறிய தக்­கா­ளியை உரு­வாக்­கி­யது இஸ்­ரேல் !

இது­வரை இல்­லாத அளவு மிகச் சிறிய தக்­கா­ளியை இஸ்ரேல் ட்டு விஞ்­ஞா­னி­கள் உரு­வாக்­கி­யுள்­ள­னர்.தண்­ணீர் வசதி மிகக் குறை­வாக உள்ள இஸ்­ரேல், விவ­சா­யத்­தில் புதிய உத்­தி­கள் மற்­றும் நவீன தொழில்­நுட்­பங்­க­ளைப் பயன்­ப­டுத்தி வரு­கி­றது. இதன் மூலம் விவ­சாய உற்­பத்தி மற்­றும் ஆராய்ச்­சி­யில் அந்த நாடு சிறந்து விளங்­கு­கி­றது.

குறிப்­பாக, காய்­க­றி­கள் மற்­றும் பழங்­களை நவீன சாகு­ப­டி­யில் விளை­வித்து வரு­கி­றது. இதன் ஒரு பகு­தி­யாக தக்­கா­ளியை மிக சிறிய அந்த நாடு ஏற்­கெ­னவே உரு­வாக்­கி­யுள்­ளது.
செர்ரி தக்­காளி என அழைக்­கப்­ப­டும் இந்த தக்­காளி அதிக சிவப்பு நிறத்­து­டன், சிறி­ய­தாக உள்­ளது. விரை­வில் செர்ரி தக்­கா­ளியை ஏற்­று­மதி செய்ய ஆரம்­பிக்­க­வுள்­ளது இஸ்­ரேல்.

You might also like