கோவி­லில் மயங்­கிய பூச­கர்- உயி­ரி­ழந்­தார்!!

பூசைக்­காக கோவில் மண்­ட­பத்­தைக் கழு­விய பூச­கர் மயங்கி வீழ்ந்து உயி­ரி­ழந்­தார் என்று தெரி­விக்­கப்­பட்­டது. சம்­ப­வம் கொடி­கா­மம் வெள்­ளாம்­போக்­கட்­டி­யில் நேற்று இடம்­பெற்­றது. அதே இடத்­தைச் சேர்ந்த ப.திரு­லோ­க­நா­தன் (வயது – 61) என்­ப­வரே உயி­ரி­ழந்­தார்.

நெஞ்­சு­வலி என்­று­கூ­றி­ய­படி மயங்கி வீழ்ந்­துள்­ளார். வாக­னம் அங்கு வர­வ­ழைக்­கப்­பட்டு அவர் சாவ­கச்­சேரி ஆதார மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­ட­போது அவர் அதற்கு முன்­னரே உயி­ரி­ழந்­து­விட்­டமை தெரி­ய­வந்­தது. சட­லம் மருத்­து­வ­ம­னை­யில் வைக்­கப்­பட்­டுள்­ளது. பொலி­ஸார் விசா­ரணை மேற்­கொண்­டுள்­ள­னர் என்று தெரிவிக்கப்ட்டது.

You might also like