இரா­ணுவ முகாம்­களை தாக்­கு­கி­றது இஸ்­ரேல்!!

ஏவு­க­ணை­கள் மூலம் தமது இரா­ணுவ முகாம்­களை இஸ்­ரேல் தாக்­கு­கி­றது என்று சிரியா குற்­றம் சுமத்­தி­யுள்­ளது.  இது ­கு­றித்து சிரிய இரா­ணு­வத்­தின் தரப்­பில், ‘இஸ்­ரேல் நாட்டு ஏவு­க­ணை­கள் சிரி­யா­வின் டமஸ்­கஸ் பகு­தி­யில் அமைந்­துள்ள இரா­ணுவ முகாம்­களை தாக்­கி­யுள்­ளன.

லெப­னா­னில் இருந்­தும் இஸ்­ரே­லின் வட­ப­கு­தி­யில் இருந்­தும் இந்த ஏவு­க­ணை­கள் விசப்­பட்­டுள்­ளன’ என்று சிரிய இரா­ணு­வம் குறிப்­பிட்­டது. சிரி­யா­வின் இந்­தக் குற்­றச்­சாட்டை இஸ்­ரேல் மறுத்­துள்­ளது.

You might also like