Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

கலி­போர்­னி­யா­வில் வெள்­ளப்­பெ­ருக்கு 8 பேர் உயி­ரி­ழப்பு

அமெ­ரிக்­கா­வின் தெற்கு கலி­போர்­னியா மாகா­ணத்­தில் ஏற்­பட்ட வெள்­ளம், நிலச்­ச­ரி­வில் சிக்கி 8 பேர் உயி­ரி­ ழந்­த­னர். கலி­போர்­னி­யா­வில் கடந்த சில தினங்­க­ளாக கடும் மழை பெய்து வரு­கி­றது.

இதை­ய­டுத்து அங்கு கடும் வெள்­ளப்­பெ­ருக்கு ஏற்­பட்­டுள்­ளது. இதை­ய­டுத்து, கலி­போர்­னியா மாகா­ணத்­தின் பல இடங்­க­ளில் நிலச்­ச­ரி­வு­ கள் ஏற்­பட்­டுள்­ளன. இந்த நிலச்­ச­ரி­ வில் சிக்கி இது­வரை 8 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­னர். மீட்­புப் பணி­கள் தொடர்ந்து நடை­பெற்று வரு­கின்­றன.