சூரி­யனை போன்­ற­தான நட்­சத்­தி­ரம் கண்­டு­பி­டிப்பு!!

சூரி­யனைப் போன்று கடு­மை­யான வெப்­பத்­து­டன் கூடிய புதிய நட்­சத்­தி­ரம் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த நட்­சத்­தி­ரம் பூமி­யின் மேற்­ப­ரப்­பில் இருந்து 120 ஒளி ஆண்­டு­கள் தொலை­வில் உள்­ளது.

இந்த நட்­சத்­தி­ரம் சூரி­யனைப் போன்றே கடு­மை­யான வெப்­பத்தை வெளி­யி­டு­கி­றது. ஆனால் அதில் உள்ள இர­சா­ய­னப் பொருள்­க­ளின் அள­வு­கள் மட்­டும் வேறு­ப­டு­கின்­றன.

இதன்­படி சூரி­ய­னில் ஹைத­ர­சன் மற்­றும் ஹீலி­யம் போன்ற இர­சா­ய­னங்­கள் உள்ள அளவை விட புதி­தா­கக் கண்­ட­பி­டிக்­கப்­பட்­டுள்ள நட்­சத்­தி­ரத்­தில் இரண்டு மடங்கு உள்­ளது என்று அறி­யப்­ப­டு­கி­றது.

You might also like