விடு­த­லைப் புலி­க­ளின் வழி­யில் தென்­னி­லங்கை இளை­ஞர்­கள்

தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் தொழில்­நுட்ப வழி­மு­றை­களை பயன்­ப­டுத்தி, தென்­னி­லங்கை இளை­ஞர்­கள் சிலர் பட­கைத் தயா­ரித்­துள்­ள­னர்.

முச்­சக்­க­ர­வண்­டியை பயன்­ப­டுத்தி கட­லில் செல்­லக் கூடி­ய­வா­றான படகை இளை­ஞர்­கள் சிலர் கண்­டு­பி­டித்­துள்­ள­னர். முச்­சக்­கர வண்­டிக்கு சில இயந்­தி­ரங்­களை பயன்­ப­டுத்தி அதில் வெற்­றி­க­ர­மாக கட­லில் பய­ணிப்­ப­தற்­கான முறை கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.

விடு­த­லைப் புலி­க­ளின் காலத்­தில் அவர்­க­ளுக்­குத் தேவை­யான இயந்­தி­ரங்­களை, அங்­குள்ள வளங்­களை கொண்டு தயா­ரித்து வெற்றி கண்­டி­ருந்­த­னர்.

இவ்­வாறு தயா­ரிக்­கப்­பட்­ட­வை­யில் கடற்­க­ரும்­பு­லி­க­ளுக்கு தேவை­யான பட­கு­கள் சிறப்பு வாய்ந்­த­தா­கும். விடு­த­லைப் புலி­க­ளின் தொழில்­நுட்ப உத்­தி­கள் பன்­னாட்­டுச் சமூ­கத்தை மிர­ளச் செய்­தி­ருந்­தது. இந்த நிலை­யில் அதே­பா­ணி­யில் தென்­னி­லங்கை இளை­ஞர்­க­ளும் கட­லில் சவாரி செய்­யும் முச்­சக்­க­ர­வண்டி பட­கைத் தயா­ரித்­துள்­ளார்­கள்.

You might also like