டெங்கு நுளம்பை ஒழிக்க பக்­டீ­ரியா!

வொல்­பச்­சிலா எனும் பக்­டீ­ரி­யா­வின் மூலம் டெங்கு நுளம்­பு­களை ஒழிப்­ப­தற்­கான வேலைத்­திட்­டத்தை ஆஸ்­தி­ரே­லியா அர­சின் நிதி­யு­த­வி ­யில் கொழும்பு மாவட்­டத்­தில் தெரிவு செய்­யப்­பட்ட சில பிர­தே­சங்­க­ளில் செயற்­ப­டுத்­தப்படவுள்ளன.

இது தொடர்­பில் சுகா­தார அமைச்­சர் ராஜித சேனா­ரத்­ன­வால் முன்­வைக்­கப்­பட்ட யோச­னை­க­ளுக்கு அமைச்­ச­ர­வை­யின் அங்­கீ­கா­ரம் வழங்­கப்­பட்­டுள்­ளது.

You might also like