காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு!!

காட்டு யானையால் தாக்கப்பட்ட விவசாயி ஒருவர் உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் கரடியனாறு கார்மலைப் பகுதியில் இன்று அதிகாலை 5 மணியளவில் நடந்தது.

ஏறாவூர் பெண் பாடசாலை வீதியைச் சேர்ந்த சின்னலெப்பை நூர்முஹம்மது (56) என்பவரே உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டனர்.

You might also like