திருமலையில் உணவு தேடி அலையும் மான்கள்!!

திருகோணமலை நகரில் உள்ள மான்கள் உணவுக்காக அழைந்து திரிவதைக் காண முடிகிறது. வன ஜீவராசி திணைக்களம் மான்களுக்கு உணவுகள் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உணவின்றி அலையும் மான்கள் பொலித்தீன்களை உணவாக உண்கின்றன. அதனால் உயிரிழப்புக்களும் ஏற்படுகி்ன்றன. அதனால் திருகோணமலை பகுதிகளில் உள்ள மான் இனங்கள் அருகி வருகின்றன என்றும் பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர்.

You might also like