ஆஸியின் துணைப் பயிற்சியாளராக பொண்டிங்

ஆஸ்­தி­ரே­லிய ரி-–20 அணி­யின் துணைப் பயிற்­சி­யா­ள­ராக பொண்­டிங் நிய­மிக்­கப் பட்­டுள்­ளார்.

ஆஸ்­தி­ரே­லிய அணி­யின் தலை­மைப் பயிற்­சி­யா­ள­ராக டேரன் லீமன் உள்­ளார். தனக்கு வேலைப்­பளு அதி­க­மாக உள்­ளது என்று லீமன் தெரி­வித்­ததை அடுத்து, அவ­ருக்­குத் துணைப் பயிற்­சி­யா­ளர்­களை ஆஸ்­தி­ரே­லிய கிரிக்­கெட் சபை நிய­மித்து வரு­கி­றது.

ஆஸ்­தி­ரே­லிய அணி விரை­வில் இங்­கி­லாந்து மற்­றும் நியூ­சி­லாந்து அணி­க­ளுக்கு எதி­ராக ரி–-20 முத்­த­ரப்­புத் தொட­ரில் விளை­யா­ட­வுள் ளது. இந்த நிலை­யில் ஆஸ்­தி­ரே­லிய ரி-–20 அணி­யின் துணைப் பயிற்­சி­யா­ள­ராக பொண்­டிங் நிய­மிக்­கப்­பட் டுள்­ளார்.

எதிர்­வ­ரும் 2019ஆம் ஆண்டு வரை லீமன் ஆஸ்­தி­ரே­லிய அணி­யின் பயிற்­சி­யா­ள­ரா­கச் செயற்­ப­ட­வுள்­ளார். அதன் பின்­னர் அவ­ரின் இடத்தை பொண்­டிங் பிர­தி­யீடு செய்­வார் என்று ஆஸ்­தி­ரே­லிய ஊட­கங்­கள் அண்­மை­யில் செய்தி வெளி­யிட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது. (ம)

You might also like