தரப்படுத்தலில் ரபாடா முதலிடம்

பன்­னாட்டு கிரிக்­கெட் சபை­யின், டெஸ்ட் ஆட்­டங்­க­ளுக்­கான பந்­து­வீச்­சா­ளர்­கள் தரப்­ப­டுத்­த­லில் தென்­னா­பி­ரிக்க அணி­யின் வேகப்­பந்து வீச்­சா­ளர் ரபாடா முத­லி­டம் பிடித்­தார்.

இந்­தி­யா­வுக்கு எதி­ரான முத­லா­வது டெஸ்ட் ஆட்­டத்­தில் 5 இலக்­கு­களை ரபாடா வீழ்த்­தி­யி­ருந்­தார். இதை­ய­டுத்தே அவ­ருக்கு தரப்­ப­டுத்­த­லில் முத­லி­டம் கிடைத்­துள்­ளது.

888 புள்­ளி­க­ளு­டன் ரபாடா தரப்­ப­டுத்­த­லில் முத­லி­டத்­தில் உள்­ளார். அவரை விட ஒரு புள்ளி குறை­வா­கப் பெற்­றுள்ள அன்­டர்­சன் இரண்­டா­வது இடத்­தில் உள்­ளார். 861 புள்­ளி­க­ளு­டன் ஜடேயா மூன்­றா­வது இடத்­தில் உள்­ளார். 830 புள்­ளி­க­ளு­டன் அஸ்­வின் நான்­கா­வது இடத்­தில் உள்­ளார். ஹசில்­வூட் 814 புள்­ளி­க­ளு­டன் ஐந்­தா­வது இடத்­தில் உள்­ளார்.

ஆறு முதல் பத்து வரை­யி­லான இடங்­க­ளில் முறையே பிளன்­டர், கேரத், வாக்­நெர், ஸ்ராக், லையன் ஆகி­யோர் உள்­ள­னர்.

You might also like