மர நடுகைத் திட்டத்தால் வருடாந்தம் சபை நிதி வீண் விரயம்!

நிலத்­தடி நீர் பிரச்­சி­னை­யில் விவ­சாய அமைச்­சர் தேவை­யற்ற தலை­யீடு வடக்கு மாகா­ணத்­தில் கொழும்பு அர­சின் செயற்­பா­டு­கள் எந்­த­வி­தத் தடை­யு­மின்றி மாவட்­டச் செய­லா­ள­ரின் ஒருங்­கி­ணைப்­போ­டும், வழி­காட்­ட­லோ­டும் நடை­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றது. அதே­நே­ரம் நிலத்­தடி நீருக்குப் பொறுப்­பான தேசிய நீர்­வ­ழங்­கல் வடி­கா­ல­மைப்­புச் சபை­யும், நீர் வளச் சபை­யும் இயங்­கிக்­கொண்­டி­ருக்­கும் சூழ் நிலை­யில் பொது­மக்­க­ளுக்­கான எந்த சூழல் பிரச்­சி­னை­யை­யும் எதிர்­நோக்­கக் கூடிய மாவட்ட இடர் முகா­மைத்­து­வப் பிரிவு இயங்­கிக் கொண்­டி­ருக்­கும் நிலை­யில் கொழும்பு சுற்­றா­டல் அமைச்­சும், சுற்­றா­டல் அதி­கார சபை மூலம் தனது செயற்பாட்டை நடத்­திக் … Continue reading மர நடுகைத் திட்டத்தால் வருடாந்தம் சபை நிதி வீண் விரயம்!