சுருட்டு வியா­பா­ரம் – 60 வர்த்­த­கர்­க­ளுக்­கு தண்­டம்!!

அரச சட்ட திட்­டங்­களை மீறி சுருட்டு வியா­பா­ரத்­தில் ஈடு­பட்ட 60வர்த்­த­கர்­கள் நேற்­று­முன்­தி­னம் மது­வ­ரித் திணைக்­க­ளத்­தால் தண்­ட­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­னர்.

வட­ம­ராட்சி முழு­வ­தும் உள்ள வர்த்­தக நிலை­யங்­க­ளில் நேற்று முன்­தி­னம் மது­வ­ரித் திணைக்­க­ளத்­தி­னர் சோதனை நட­வ­டிக்­கை­க­ளில் ஈடு­பட்­ட­னர்.

சுருட்டு விற்­பனை தொடர்­பாக இந்த திடீர்ச் சோதனை நட­வ­டிக்கை அமைந்­தி­ருந்­தது. அதன்­போது லேபிள் இல்­லாது விற்­பனை செய்­தல், அரச வரி செலுத்­தாது விற்­பனை செய்­தல், நிக்­கோ­னின் அளவு போன்­றன பரி­சோ­த­னைக் ­குட்­ப­டுத்­தப்­பட்­டன.

குறித்த சட்­ட­திட்­டங்­களை மீறிய குறித்த வர்த்­த­கர்­கள் மது­வ­ரித் திணைக்­க ­ளத்­தால் இனங்­கா­ணப்­பட்­ட­னர். அவர்­க­ ளுக்கு தண்­டப்­ப­ணம் அற­வி­டப்­பட் டது. அத்­து­டன் அனை­வ­ருக்­கும் குறித்த விற்­பனை தொடர்­பில் விளக்­கங்­க­ளும் வழங்­கப்­பட்­டன.

You might also like