கசிப்பு  உற்பத்தியில்  ஈடுபட்டவர்  கைது

கொக்­கட்­டிச்­சோலை, முத­லைக்­குடா பகு­தி­யில், கசிப்பு உற்­பத்­தி­யில் ஈடு­பட்ட குற்­றச்­சாட்­டில் நப­ரொ­ரு­வர் நேற்­றுக் கைது செய்­யப்­பட்­டார்.

கசிப்பு உற்­பத்தி நடை­பெ­று­கின்­றது என்று கிராம சேவை­யா­ள­ருக்­குக் கிடைத்த தக­வ­லை­ய­டுத்து பொலி­ஸா­ருக்கு அறி­விக்­கப்­பட்­டது. சம்­பவ இடத்­துக்­குச் சென்ற பொலி­ஸார் சந்­தே­கத்­தின் பேரில் ஒரு­வரைக் கைது செய்­த­னர்.

அந்­தப் பகு­தி­யில் கசிப்பு உற்­பத்­தி­கள் இடம்­பெற்று வரு­கின்­றது என்­றும், அதைத் தடுக்க வேண்­டும் என்­றும் அண்­மை­யில் அப்­ப­கு­தி மக்­கள் ஒ ன்­றி­ணைந்து ஆ ர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­டி ­ருந்­த­னர்.

You might also like