மாந்தை கிழக்­கில் காணிப்­பி­ரச்­சி­னைக்கு சுமு­க­மான தீர்வு!!

மாந்தை கிழக்­குப் பிர­தே­சத்­தில் நீண்­ட­கா­ல­மாக தீர்க்­கப்­ப­டா­மல் காணப்­பட்ட காணிப் பிரச்­சி­ னை­கள் மாகாண காணி ஆணை­யா­ள­ரி­னால் சுமு­க­மா­கத் தீர்த்து வைக்­கப்­பட்­டன எனத் தெரி­விக்­கப்­பட்­டது.

இது­தொ­டர்­பில் தெரி­ய­வ­ரு­வ­தா­வது:
மாந்தை கிழக்­குப் பிர­தே­சத்­தில் வாழும் மக்­க­ளி­டம் காணி­க­ளுக்­கு­ரிய ஆவ­ணங்­கள் இருக்­க­வில்லை. இத­னால் சிர­மங்­களை எதிர்­நோக்­கு­கின்­றோம் என அவர்­கள் முறை­யிட்­ட­ னர்.

இத­னை­ய­டுத்து பிர­தேச செய­லர் மேற்­கொண்ட முயற்­சி­யின் பய­னாக கடந்­த ­வா­ரம் காணி தொடர்­பான நட­மா­டும் சேவை நடை­பெற்­றது.

நட­மா­டும் சேவை­யில் சுமார் எழு­ப­துக்­கும் மேற்­பட்ட மக்­கள் கலந்­து­கொண்டு தமது குறை­க­ளைத் தெரி­வித்து தீர்­வைப் பெற்­றுக்­கொண்­டுள்­ள­னர்.

வடக்கு மாகாண காணி ஆணை­யா­ளர் தலை­மை­யில் காணித் திணைக்­கள அலு­வ­லர்­கள், பிர­தேச செய­லர், பிர­தேச செய­லக குடி­யேற்ற அலு­வ­லர் உட்­பட பலர் நட­மா­டும் சேவை­யில் கலந்­து­கொண்டு மக்­க­ளின் பிரச்­சி­னைக்கு தீர்வு கண்­டுள்­ள­னர்.

You might also like