சாலை­யில் சென்­ற­வரை வழி­ம­றித்­துத் தாக்­கு­தல்!!

சாலை­யில் நடந்து சென்­ற­வரை வழி­ம­றித்த இரு­வர் கொட்­டன்­க­ளா­லும் கைக­ளா­லும் சர­மா­ரி­யா­கத் தாக்­கி­விட்டு தப்­பி­யோ­டி­யுள்­ள­னர்.

தாக்­கு­த­லுக்கு இலக்­கான இளை­ஞர் சாவ­கச்­சேரி மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ளார். இந்­தச் சம்­ப­வம் நுணா­வில் கனகன்­பு­ளி­யடிச் சாலை மட்­டு­வி­லில் இடம்­பெற்­றுள்­ளது.

மட்­டு­வில் மத்­தி­யைச் சேர்ந்த இளை­ஞர் பொங்­க­லுக்­காக கொழும்­பி­லி­ருந்து வந்­துள்­ளார். அவர் நுணா­வில் சந்­தி­யில் இறங்கி வீட்­டுக்கு நடந்து சென்ற வேளை­யில் அவ­ரைக் கடந்து சென்ற மோட்­டார் சைக்­கி­ளில் சென்ற இரு­வர் திரும்­பி­ வந்து கொட்­டன்­க­ளா­லும் , கைக­ளா­லும் சர­மா­ரி­யா­கத் தாக்­கி­விட்­டுத் தப்­பி­யோ­டி­யுள்­ள­னர் எனத் தெரி­விக்­கப்­பட்­டது.

You might also like