வழக்­குத் தவ­ணைக்கு செல்­லாத – இரு­வர் கைது!!

தரு­ம­பு­ரம் பிர­தே­சத்­தில் நீதி­மன்ற வழக்­குத் தவ­ணைக்­குச் செல்­லாத இரு­வர் உள்­ளிட்ட மூவர் கைது­ செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

நீதி­மன்­றிக் கட்­ட­ளையை உதா­சீ­னப்­ப­டுத்­திய இரு­வ­ரும், பிணை ­யாளி ஒரு­வ­ருமே இவ்­வாறு கைது­செய்­யப்­பட்­டுள்­ள­னர். அவர்­கள் நேற்­றை­ய­தி­னம் கிளி­நொச்சி நீதி­மன்­றில் முற்­ப­டுத்­தப்­பட்­ட­னர் என்று தரு­ம­பு­ரம் பொலிஸ் நி­லை­யத் தக­வல்­கள் தெரி­வித்­தன.

You might also like