30 கிலோ எடையுடைய இராசவள்ளிக் கிழங்கு!!
வவுனியா வெங்கடேஸ்வரா சுப்பர் மார்கெட் உரிமையாளர் ஆ.இராஜேந்திரன் பட்டானிச்சூரில் அமைந்துள்ள அவரது வீட்டுத் தோட்டத்தில் அதிகூடிய நிறையைக் கொண்ட இராசவள்ளிக் கிழங்கை அறுவடை செய்துள்ளார்.
இந்த இராசவள்ளக் கொடியானது 10 மாதங்களில் 30கிலோ கிராம் கொண்ட கிழங்குடன் காணப்படுகின்றது.அதுமட்டுமின்றி இலங்கையிலேயே இந்த நிறை முதல் முறை எனவும் கருதப்படுகின்றது.