8 மாதங்களின் பின் முடிவுற்ற கோழி திருடப்பட்ட வழக்கு!!

ஒரு கோழி திருடப்பட்டதென சாவகச்சேரி நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கை எட்டு மாதங்களின் பின்னர் முடி வுறுத்தினார் சாவகச்சேரி நீதிமன்ற நீதிவான்.

கடந்த மே மாதம் அயல் வீட்டுக்காரரால் தனது கோழி யொன்று திருடப்பட்டுவிட்டது என ஒருவரால் தெரிவிக்கப் பட்ட முறைப்பாட்டை விசாரித்த பொலிஸார் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.

கடந்த எட்டு மாதங்களாக நீதிமன்றில் வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருவதால் வழக்கை முடிவுறுத்துவதாக நீதிவான் உத்தரவிட்டார் எனத் தெரிவிக்கப்பட்டது. –

You might also like