பலாலியில் மாலைநேர கல்வி நிலையம் திறப்பு!!

பலாலி மற்றும் வளலாயில் வசித்து வரும் மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக மாலை நேர கல்வி நிலையம் ஒன்று நேற்று பலாலியில் திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்வில் பட்டதாரிகள் ,கருணை உள்ள இயக்குனர் ,பலாலி, வளலாய் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க நிர்வாகத்தினர், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டன்.

கருணை உள்ளம் சமூக சேவை அமைப்பினால், பலாலி மக்களுக்காக சேவை செய்ய போது தம் உயிரைத் தியாகம் செய்த தியாகிகள் மாலை நேரக் கல்வி நிலையம் என்ற பெயருடன் இந்த நிலையம் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

You might also like