மாலைதீவில் கரையொதுங்கியது இலங்கைப் படகு!!

மாலைதீவு கடற்பரப்பில் மிதந்துகொண்டிருந்த இலங்கைக்குச் சொந்தமான மீன்பிடிப் படகொன்று அந்த நாட்டின் கரையோர பாதுகாப்புப் படையால் மீட்கப்பட்டுள்ளது.

அந்தப் படகில் பயணித்தவர்கள் தொடர்பான விவரங்கள் வெளியாகவில்லை.

இந்தியா மற்றும் இலங்கைக்குச் சொந்தமான மீன்பிடிப் படகுகள் சில, கடந்த வருடம் வீசிய ‘ஓகி’ புயலால் மாலைதீவுக் கடற்பரப்புக்கு அடித்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

You might also like