மாண­வர்க­ளுக்கு பாட­சாலை உப­க­ர­ணங்­கள் அன்­ப­ளிப்பு!!

தொண்­ட­ம­னாறு வீர­கத்தி மகா­வித்­தி­யா­லய மாண­வா்­க­ளுக்கு பாட­சாலை உப­க­ர­ணங்­கள் நேற்று அன்­ப­ளிப்­பாக வழங்­கப்­பட்­டன.

இதில் 30 பேருக்கு சீரு­டை­க­ளும், 10 பேருக்கு வீதி போக்­கு­வ­ரத்து அங்­கி­களும் வடக்கு மாகாண சிறப்பு பொலிஸ் அத்­தி­யட்ச­கா் கணேச­நா­த­னால் வழங்கி வைக்­கப்­பட்­டன.

பாட­சா­லை­யின் பழைய மாண­வி­யான சுவிஸ் நாட்­டில் வசிக்­கும் உத­ய­கு­மாா் சோதிஸ்­வ­ரி­யால் மாண­வா்­கள் 16 பேருக்கு கால­ணிகள் வழங்­கப்­பட்­டன. இந்த நிகழ்­வுக்கு வல்­வெட்­டித்­துறை பொலிஸ் நிலையப் பொறுப்­ப­தி­காரி எம்.எஸ் குமா­ர­சேன மற்­றும் பாட­சாலை அதி­பா், ஆசி­ரியா்­கள் எனப் பல­ரும் கலந்­து­கொண்­ட­னா்.

You might also like