திருகோணமலையில் திரு­வா­ச­க முற்­றோ­தல்!!

திரு­கோ­ண­மலை மாவட்ட இந்து மாமன்­றம் நடத்­தும் திரு­வா­ச­க முற்­றோ­தல் நிகழ்­வின் வெள்ளி விழா நிகழ்வு நேற்­றுத் திரு­கோ­ண­மலை மாவட்ட இந்து மாமன்­றத்­தின் தலை­வர் கலா­பூ­ஷ­ணம் த. சிதம்­ப­ரப்­பிள்ளை தலை­மை­யில் நடை­பெற்­றது.

திரு­கோ­ண­மலை சிவன் கோயி­லில் இருந்து தமி­ழர் சைவப் பண்­பாட்டு பேர­ணி­ ஆரம்­ப­மாகி திரு­கோ­ண­மலை பத்­தி­ர­காளி அம்­பாள் ஆல­யத்­தில் நிறை­வ­டைந்தது.

You might also like