மணல் ஏற்­றிய நால்­வர் கைது!

அனு­ம­திப்­பத்­தி­ர­மின்றி மணல் ஏற்­றிய குற்­றச்­சாட்­டில் நால்­வர் நேற்­றுக் கைது­செய்­யப்­பட்­ட­னர்.புத்­தூர்,மீசாலை வீதி­யில் வைத்து அச்­சு­வே­லிப் பொலி­ஸா­ரால் நால்­வ­ரும் கைது­ செய்­யப்­பட்­ட­னர்.

கிளி­நொச்சி,வள­லாய், பளை பகு­தி­க­ளைச் சேர்ந்த 30, 34, 33, 36 வய­து­டை­ய­வர்­களே கைது­செய்­யப்­பட்­ட­னர். சந்­தே­க­ந­பர்­கள் நால்­வ­ரும் பொலிஸ் பிணை­யில் விடு­விக்­கப்­பட்டு, வழக்­குத் தொடரப்­பட்­டுள்­ளது. டிப்­பர் வாக­னங்­கள் பொலிஸ் நிலை­யத்­தில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

You might also like