கரீத் பேல் மீது சிடேன் நம்பிக்கை!!

ரியல் மட்­ரிட் அணி­யின் முன்­னணி வீர­ரான பேல் மீது பயிற்சி­யாளர் சிடேன் நம்­பிக்கை தெரி­வித்­துள்ளார். கடந்த சில வாரங்­க­ளாக காயத்­தால் அவ­திப்­பட்­டு­வந்­தார் பேல். இத­னால் பேலை அணி­யில் இருந்து விடு­விக்­க­வும் ரியல் மட்­ரிட் திட்­ட­மிட் டது. காயத்­தில் இருந்து மீண்டு களந்­தி­ரும்­பிய பின்­னர் கடந்த சில ஆட்­டங்­க­ளில் பேல் சிறந்த பெறு­பேற்றை வெளிப்­ப­டுத்­தி­னார். இதை­ய­டுத்தே அவர் மீது நம்­பிக்கை தெரி­வித்­தார் சிடேன்.

‘‘பேல் சிறந்த வீரர். அவ­ரைப் பொறுத்த வரை­யில் இருக்­கும் பெரிய பிரச்­சினை உடற் த­குதி இன்­மை­யால் அவ­திப்­ப­டு­வதே. அவர் உடல்­த­கு­தியை சிறப்­பாக தக்­க­வைத்­தால், மேம்­ப­டுத்­தி­னால் அவர் அணிக்கு இன்­றி­ய­மை­தா­ன­வ­ரா­கத் திகழ்­வார்’’ என்று சிடேன் மேலும் தெரி­வித்­தார்.

You might also like