மன்செஸ்டர் சிற்றி அசத்தலான வெற்றி!

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங் களுக்கு இடையிலான கால்பந்தாட்டத் தொடரில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற ஆட்டத்தில் மன்செஸ்டர் சிற்றி வெற்றிபெற்றது.

நேற்று இடம்பெற்ற இந்த ஆட்டத்தில் மன்செஸ்டர் சிற்றியை எதிர்த்து பிறிஸ்டல் சிற்றி மோதியது. 2:1 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் சிற்றி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் அரையிறுதிக்குத் தகுதிபெறுவதை கிட்டத்தட்ட உறுதிப்படுத்தியுள்ளது மன்செஸ்டர் சிற்றி.

You might also like