மார்ச், ஏப்­ரலில் மின் தடை ஏற்­ப­ட­லாம்

எதிர்­வ­ரும் மார்ச் மற்­றும் ஏப்­ரல் மாதங்­க­ளில் நாடு முழு­வ­தும் மின்­வெட்டு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட வேண்­டிய நிலை ஏற்­ப­டும் என்று இலங்கை மின்­சார சபை தெரி­வித்­துள்­ளது.

அந்­தக் காலப்­ப­கு­தி­யில் நுரைச்­சோலை அனல் மின் உற்­பத்தி நிலை­யத்­தில் 45 நாள்­கள் பரா­ம­ரிப்பு நட­வ­டிக்­கை­கள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ள­ தால் இந்த மின்­வெட்டு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டும் என்று தெரிவிக்­கப்­பட்­டுள்­ளது.

தற்­போது காணப்­ப­டும் மின்­சார நெருக்­க­டியை போக்­கும் வகை­யில், 100 மெகா­வோட் மின்­சா­ரத்தை விலைக்கு வாங்க இலங்கை மின்­சார சபை நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது. அத்­து­டன், மின்­சார சபை­யில் தொழில்­நுட்ப சங்­கத்­தில் பங்­கேற்­ப­தில் பொறி­யி­ய­லா­ளர்­கள் சங்­கம் புறக்­க­ணிப்பை மேற்­கொண்­டுள்­ளமை கார­ண­மாக இந்த யோச­னையை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தில் நெருக்­கடி ஏற்­பட்­டுள்­ள­மையே இதற்கு கார­ணம் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

You might also like