மாற்றிக் கொடுக்கப்பட்ட சடலங்கள்

அனுராதபுர வைத்தியசாலைகளில்  சடலங்கள் இரண்டு மாறியமையினால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

அனுராதபுரம்  மற்றும்  தம்மென்னாவ  மருத்துவமனையில்,  உயிரிழந்த இரண்டு பேரினது சடலங்கள் மாற்றமடைந்தமையினால் இந்த நிலை ஏற்பட்டது..

63 வயதுடைய மற்றும் 90 வயதுடைய விவசாயிகள் இருவரின் சடலங்கள் மாறி வீடுகளுக்கு கொண்டு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சடலங்கள் மாறுப்பட்டமையை அறிந்து கொண்டதன் பின்னர் மீண்டும் சடலங்கள் மருத்துவமனைக்கு  கொண்டுவரப்பட்டு, பின் மீண்டும் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது..

You might also like