இலங்கை அபிவிருத்திக்காக இந்தியா நிதியுதவி

இலங்கையில் அபிவிருத்திகளை மேற்கொள்ள இருநூறு கோடியே அறுபத்து மூன்று லட்சம் அமெரிக்க டொலர்களை இந்தியா வழங்கியுள்ளது.

இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜிற்கும் இலங்கை நிதி அமைச்சர் மங்கள சமரவீரவிற்கும் இடையேயான சந்திப்பு  நேற்று புது டெல்லியில் இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கு இடையேயான இரு தரப்பு உறவு மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பு குறித்து விரிவாக ஆராயப்பட்டதாக இந்திய  அயலுறவுத்துறைப் பேச்சாளர் ரவீஷ் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக அதிக அளவில் நிதி உதவியினை இந்தியா வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

 

You might also like