முல்லைத்தீவில் இராணுவம் பொங்கல் விழா

ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் வளாகத்தில் பொங்கல் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

முல்லைத்தீவு இராணுத் தலமையகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் இந்துக்களின் பண்பாட்டில் 18 வகையான உணவுப் பொருட்கள் பொது மக்களுக்கு பரிமாறப்பட்டது.

You might also like