மன்னார் கத்தோலிக்க ஆலயங்களில் பொங்கல் விழா

மன்னார் மாவட்டக் கத்தோலிக்க ஆலயங்களில் பொங்கல் விழாவும் சிறப்புத் திருப்பலியும் இடம் பெற்றது.

இதில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

இதேவேளை இந்து ஆலயங்கள், வர்த்தக நிலையங்கள், என பல்வேறு இடங்களிலும் பொங்கல் விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டன.

You might also like