தலைமன்னாரில் பொங்கல் விழா

தலைமன்னார், புனித லோறன்சியார் தேவாலயத்தில் இளைஞர் யுவதிகளினால் பொங்கள் திருநாள் கொண்டாடப்பட்டது.

பொங்கலைத் தொடர்ந்து பண்பாட்டுத் திருப்பலியும் இடம்பெற்றது.

பங்குத் தந்தையால் பொங்கல் ஆசீர்வதிக்கப்பட்டு இளைஞர் யுவதிகளினால் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

You might also like