கொட்டகலையில் தைபொங்கல்

மலையக மக்களால் தைபொங்கல் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது..

கொட்டகலை பகுதியில் வூட்டன் ஹில்ஸ் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் பிரதான குருக்கள் தலைமையில் தை பொங்கல் சிறப்பு சமய வழிபாடுகளும் இடம்பெற்றன.

You might also like