வவுனியாவில் தைப்பொங்கல் விழா

வவுனியாவின் பல பகுதிகளிலும் தைப்பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அனைத்து இந்து ஆலயங்களிலும் பொங்கல் சிறப்புப் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதுடன் மக்கள் தமது வீடுகளிலும் பொங்கல் பொங்கி சூரிய பகவானுக்கு தமது நன்றிகளை தெரிவித்திருந்தனர்.

You might also like