Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

சட்டவிரோத மாத்திரைகளுடன் இருவர் கைது

சட்டவிரோத கருக்கலைப்பு மற்றும் போதை மாத்திரைகளுடன் இருவர் கைதுசெய்யப்பட்டதாக கட்டுநாயக்க பொலிஸார் தெரிவித்தனர்.

இருவரிடமிருந்தும் ஆயிரத்து 260 சட்டவிரோத கருக்கலைப்பு மாத்திரைகள் மற்றும் 4 ஆயிரம் போதை மாத்திரைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.