கழிவு நீர் கால்வாய்களில் மீன் வளர்க்கும் ஜப்பான்!!

ஜப்பானில் சாலையோர கழிவு நீர் கால்வாய்களில் மீன்களை வளர்த்து சுகாதாரம் பேணி வருகின்றனர்.

அதனால் சுற்றுச்சூழலில் சுகாதாரம் பேணப்படுவதுடன், வருமானத்தையும் பெற முடிகிறது என்று அந்த நாட்டு மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஜப்பானின் புதிய முறைமைகளைக் கண்டு பல நாடுகளும் இந்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்த ஆலோசித்து வருகின்றன என்று தெரிவிக்கப்படுகிறது.

You might also like