கறி­யின் ருசி அகப்­பைக்­குத் தெரி­யாது!!

கறி­யின் ருசி அகப்­பைக்­குத் தெரி­யாது. அதே­போ­லத்­தான் எம்மை விட்டு வெளி­யே­றி­வர்­க­ளின் நில­மை­யும். இவ்­வாறு இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் செய­லர் கி.துரை­ரா­ஜ­சிங்­கம் தெரி­வித்­தார். காரை­தீ­வில் நேற்­று­முன்­தி­னம் நடை­பெற்ற தேர்­தல் பரப்­பு­ரைக் கூட்­டத்­தில் உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: 2015ஆம் ஆண்டு மகிந்­த­வின் அரா­ஜக ஆட்­சியை கத்­தி­யின்றி குரு­தி­யின்றி முடி­வுக்கு கொண்­டு­வந்­தது எமது தலை­வர் சம்­பந்­தன் ஜயா­வின் மதி­நுட்­பம். அதே­போல் 1972ஆம் ஆண்டு மற்­றும் 1978ஆம் ஆண்டு அர­ச­மைப்­புக்­க­ளி­லி­ருந்த ஒற்­றை­யாட்சி என்ற பதத்தை தற்­போ­துள்ள இடைக்­கால … Continue reading கறி­யின் ருசி அகப்­பைக்­குத் தெரி­யாது!!