நெக்லஸ், ஜிமிக்கியுடன் கூடிய சில்க் சாறி!!

வித்தியாசமான ப்ளவுஸ் துணியுடன் கூடிய சில்க் வேர்க் சாறி தற்போது கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. சாறியின் நிறத்துக்கு ஏற்ப நெக்லஸ் மற்றும் ஜிமிக்கியும் இணைக்கப்பட்டுள்ளது. இதன் விலை மூவாயிரத்து 890 ரூபா மட்டுமே.

You might also like