எங்­கள் அழி­வுக்குக் கார­ண­மான தேசிய கட்­சி­க­ளுக்கா வாக்கு ? சித்­தார்த்­தன் எம்.பி.

அழி­வு­க­ளுக்­கெல்­லாம் மூல­கா­ர­ண­மாக இருந்த தேசி­யக் கட்­சி­கள் இரண்­டும், ஏதோ தாங்­கள்­தான் தமி­ழர்­க­ளுக்கு உரி­மை­களை வென்று தரப்­போ­கின்­ற­வர்­கள் போல­வும், தமிழ் பகு­தி­களை அபி­வி­ருத்தி செய்ய தங்­க­ளி­டம் அதி­கா­ரத்தை தாருங்­கள் என­வும் மக்­கள் மத்­தி­யில் இங்கு வந்து கேட்­கி­றார்­கள். இவ்­வாறு புளொட் அமைப்­பின் தலை­வ­ரும், யாழ்ப்­பாண மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான தர்­ம­லிங்­கம் சித்­தார்த்­தன் தெரி­வித்­தார். உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­தல் பரப்­பு­ரைக் கூட்­டம் களு­வாஞ்­சி­கு­டி­யில் நடை­பெற்­றது. இதில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது, கடந்த கலத்­தில் … Continue reading எங்­கள் அழி­வுக்குக் கார­ண­மான தேசிய கட்­சி­க­ளுக்கா வாக்கு ? சித்­தார்த்­தன் எம்.பி.