கஜேந்திரகுமாருக்கு நடந்ததே  சுரேஷூக்கு நடக்கப்போகிறது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறிச் சென்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மக்களால் எவ்வாறு நிராகரிக்கப்பட்டு – தூக்கி எறியப்பட்டாரோ, அதேபோன்றுதான் சுரேஷ் பிரேமசந்திரனுக்கும் நடக்கும். மக்கள் எப்போதும் ஒற்றுமையான பலமான அணியைத்தான் தேர்வு செய்வார்கள். அப்படிப்பட்ட அணி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டும்தான். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார். வலி.மேற்கு பிரதே சபைக்கு, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெற்ற தேர்தல் … Continue reading கஜேந்திரகுமாருக்கு நடந்ததே  சுரேஷூக்கு நடக்கப்போகிறது