புதிய அரசமைப்பு உருவாக்கம் இடை நடுவில்!!

புதிய அர­ச­மைப்பு உரு­வாக்க முயற்­சி­யின் இடை­ந­டு­வில் நாம் உள்­ளோம். தமிழ் மக்­க­ளின் ஏகப் பிர­தி­நி­தித்­துவக் கட்­சி­யாக தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புத்­தான் இருக்­கின்­றது என்­பதை தமிழ் மக்­கள் இந்­தத் தேர்­த­லின் ஊடா­க­வும் எடுத்­துக்­காட்ட வேண்­டும். இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப் பின் தலை­வர் இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தார். யாழ்ப்­பா­ணம் கிட்­டுப் பூங்­கா­வில் இடம்­பெற்ற தேர்­தல் பரப்­பு­ரைக் கூட்­டத்­தில் உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார். சங்­கானை, மாலு சந்தி, சாவ­கச்­சேரி பிர­தே­சங்­க­ளில் நடை­பெற்ற தேர்­தல் பரப்­பு­ரைக் கூட்­டங்­க­ளில் பங்­கேற்­றும் இரா.சம்­பந்­தன் உரை­யாற்­றி­யி­ருந்­தார். இந்­தக் … Continue reading புதிய அரசமைப்பு உருவாக்கம் இடை நடுவில்!!