Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

இன்று நள்­ளி­ர­வு­டன் பரப்­பு­ரை­கள் நிறைவு!!

உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லுக்­கான பரப்­பு­ரை­கள் இன்று புதன்­கி­ழமை நள்­ளி­ரவு 12 மணி­யு­டன் நிறை­வுக்கு வர­வுள்­ளன. முதன்மை
அர­சி­யல் கட்­சி­க­ளின் இறு­திக் கட்­டப் பரப்­பு­ரை­கள் இன்று இடம்­பெ­ற­வுள்­ளன.

உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­தல் எதிர்­வ­ரும் 10ஆம் திகதி சனிக்­கி­ழமை நடை­பெ­ற­வுள்ள நிலை­யில் தேர்­தல் விதி­மு­றைப்­படி இன்று நள்­ளி­ரவு 12 மணி­யு­டன் தேர்­தல் பரப்­பு­ரை­கள் அனைத்­தும் முடி­வுக்கு வர­வேண்­டும்.