தற்­போது இடம்­பெ­றும் ஆட்சி திணிக்­கப்­ப­டு­கின்ற ஆட்­சியே!!

இன்று நடை­பெ­று­கின்ற ஆட்சி எமது சம்­ம­தத்­து­டன் எமது இணக்­கப்­பாட்­டு­டன் நடை­பெ­று­கின்ற ஆட்சி­அல்ல. எம்­மீது திணிக்­கப்­ப­டு­கின்ற ஒரு ஆட்சி. அது தொடர முடி­யாது. அது ஒரு முடி­வுக்கு வர வேண்­டும். இவ்­வாறு எதிர்க்­கட்­சித் தலை­வ­ரும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரு­மான இரா சம்­பந்­தன் தெரி­வித்­தார்.கிழக்கு மாகா­ணத்­தில் சில நாள்­க­ளுக்கு முன்­னர் இடம்­பெற்ற பரப்­பு­ரைக் கூட்­டத்­தில் உரை­யாற்­று­கை­யில் அவர் இவ்­வாறு தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: இன்­றைக்கு அர­சி­யல் தீர்வு ஒரு முக்­கி­ய­மான விட­யத்தை பெற்று இருக்­கின்­றது. பல விட­யம் … Continue reading தற்­போது இடம்­பெ­றும் ஆட்சி திணிக்­கப்­ப­டு­கின்ற ஆட்­சியே!!