Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

கூட்டுறவு வேலைத் திட்டங்கள் சாவ­கச்­சே­ரி­யில் ஆரம்பம்!!

வடக்கு மாகாண கூட்­டு­றவு அமைச்­சின் ‘கூட்­டு­றவு பரி­ண­மிப்பு’ திட்­டத்­தின் கீழ் மாகாண கூட்­டு­றவு அமைப்­பு­க­ளில் வேலைத் திட்­டங்­கள் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளன.

அமைச்­சால் அறி­விக்­கப்­பட்ட 40 வேலைத்­திட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­தம் வகை­யில் பிர­தி­ திங்­கட் கி­ழ­மைகளில் சங்க அலு­வ­ல­கங்­க­ளின் முன்­னால் கூட்­டு­ற­வுக் கொடியை ஏற்றி வைத்து கூட்­டு­றவு பரி­ண­மிப்பு வேலைத் திட்­டங்­கள் மேற்­கொள்­ளு­மாறு அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதன் பிர­காம் சாவ­கச்­சேரி பனை தென்னை வள அபி­வி­ருத்­திக் கூட்­டு­ற­வுச் சங்­கத்­தால் சங்க முன்­ற­லில் நேற்று கூட்­டு­ற­வுக் கொடி­யேற்­றப்­பட்டு வேலைத்­திட்­டங்­கள் ஆரம்­ப­மா­னது.

கூட்­டு­ற­வுக் கொடி­யை சங்க இயக்­கு­நர் சபை உறுப்­பி­னர்­கள் பணி­யா­ளர்­கள் முன்­னி­லை­யில் சங்­கத் தலை­வர் வ.தெய்­வேந்­தி­ரம் ஏற்­றி­வைத்­தார் எனத் தெரி­விக்­கப்­பட்­டது.