Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

சிங்­க­ளம் வென்று விட்­ட­து -கம்மன்­பில

சிங்­கள மக்­கள் முதன்­மு­றை­யாக கட்சி மற்­றும் நிற­பே­தங்­களை மறந்து நாட்­டை­யும், இனத்­தை­யும் காப்­ப­தற்­காக வாக்­கு­ரி­மை­யைப் பயன்­ப­டுத்­தி­யுள்­ள­னர் என்று புதிய ஹெல­உ­று­மய கட்­சி­யின் தலை­வ­ரும் மகிந்த அணி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான உத­ய­கம்­மன்­பில தெரி­வித்­தார்.

பிட்­ட­கோட்­டை­யில் அமைந்­துள்ள புதிய ஹெல­உ­று­மய கட்­சி­யின் தலை­மை­ய­கத்­தில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லா­ளர் சந்­திப்­பில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.
அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

சிங்­க­ள­வர்­க­ளின் அர­சி­யல் பய­ணத்­தில் இந்த வெற்றி அத்­தி­யா­வ­சி­ய­மான தேவை­யா­கி­யி­ருந்­தது.

தற்­போ­தைய அரசு மாத்­தி­ர­மல்ல, எதிர்­கா­லத்­தில் அமை­யப்­பெ­றும் அர­சு­க­ளாக இருந்­தா­லும், சிங்­க­ள­வர்­க­ளைக் கண்­டு­கொள்­ளாது அவர்­க­ளின் குரல்­க­ளுக்கு செவி­கொ­டுக்­காது நடந்­து­கொள்ள முற்­பட்­டால் இதே கதி­தான் என்று உல­கத்துக்கே உரக்­கச் சொல்­லி­யுள்­ள­னர்.

முதன் முறை­யாக கட்சி, நிறம் பேதங்­களை மறந்து நாட்­டை­யும், இனத்­தை­யும் அடிப்­ப­டை­யா­கக்­கொண்டு உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த­லில் சிங்­க­ள­வர்­கள் வாக்­க­ளித்­துள்­ள­னர் – என்­றார்.