Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

வீதியில் கொட்டப்படும் கழிவுகளால் துர்நாற்றம்!!

கோப்­பாய் கைதடி வீதி­யில் கொட்­டப்­ப­டும் திண்ம­க்­­க­ழிவு­க­ளால் அப்­ப­கு­தி­யில் துர்­நாற்­றம் வீசு­கின்­றது என பிர­தேச மக்­கள் தெரி­வித்­த­னர்.

‘இந்­தப் பகு­தி­யின் வீதி­யோ­ரத்­தில் சிலர் இரவு வேளை­யில் கழி­வுப்­பொ­ருள்­களை கொட்டி விட்டு செல்­கின்­ற­னர். கழி­வுப்­பொ­ருள்­கள் உரப்­பை­க­ளில் போடப்­பட்டு கொட்­டப்­ப­டு­கின்­றன. கூடு­த­லாக இறைச்சி கழி­வு­கள் கொட்­டப்­ப­டு­கின்­றன.

இறைச்­சிக் கழி­வு­க­ளால் துர்­நாற்­றம் வீசு­கின்­றது. கழி­வு­களை இப்­ப­கு­தி­யில் கொட்ட வேண்­டாம் என்று வலி.கிழக்கு பிர­தேச சபை அண்­மை­யில் வேண்­டு­கோள் விடுத்­தி­ருந்­தது. எனி­னும் கொட்­டப்­ப­டு­கின்­றன’ என்று அவர்­கள் மேலும் தெரி­வித்­த­னர்.