Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

தொடருந்துடன் மகிழூர்தி விபத்து -ஒருவர் படுகாயம்

தொடரூந்துடன் மகிழூர்தி விபத்துக்கு உள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று ராகமை தொடரூந்து நிலையத்திற்கு அருகில் உள்ள தொடரூந்து கடவையில் இடம்பெற்றது.

கொழும்பில் இருந்து மஹவ நோக்கி சென்ற தொடரூந்துடன் மகிழூர்தி விபத்துக்குள்ளானது.

படுகாயமடைந்தவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது