Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

போகோ­ஹ­ரம் ஆயு­த­தா­ரி­க­ளால் கடந்­தப்­பட்ட 10 பேர் விடு­விப்பு

நைஜீ­ரி­யா­வில் போகோ­ஹ­ரம் ஆயு­த­தா­ரி­க­ளால் கடந்­தப்­பட்ட 13 பேர் விடு­விக்­கப்­பட்­ட­னர். அவர்­க­ளில் 10 பேர் பெண்­கள்; 3 பேர் ஆண்­கள்.

நைஜீ­ரி­யா­வில் கடந்த 8 வரு­டங்­க­ளாக போகோ­ஹ­ரம் ஆயு­த­தா­ரி­கள் ஆயு­த­மேந்­திய போராட்­டத்­தில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.

இது­வரை சுமார் 20 ஆயி­ரம் மக்­கள் இவர்­க­ளின் தாக்­கு­தல்­க­ளால் கொல்­லப்­பட்­டுள்­ள­னர். அவ்­வப்­போது பலர் போகோ­ஹ­ரம் அமைப்­பால் பிணை­யக் கைதி­க­ளா­கப் பிடிக்­கப்­ப­டு­ வ­துண்டு. அவ்­வாறு பிடித்­துச் செல்­லப்­பட்ட 13 பேரே விடு­ விக்­கப்­பட்­டுள்­ள­னர்.

பன்­னாட்­டுச் செஞ்­சி­லு­வைச் சங்­கம் இவர்­க­ளின் விடு­விப்பு மட்­டில் முக்­கிய பங்­காற்­றி­யது என்­றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.