Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

பிள்ளையாரைப் பார்த்து ஆச்சரியப்பட்ட மைத்திரி!!

பொலன்­ன­று­வை­யில் உள்ள கைவினைப் பொருள் நிலை­யத்­துக்­குச் சென்ற அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன அங்கு வைக்­கப்­பட்­டி­ருந்த பிள்­ளை­யார் சிலை­யைப் பார்த்து பிரமித்­து­ப் ேபாயுள்­ளார்.

கடந்த சனிக்­கி­ழமை உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் வாக்­க­ளித்­துவிட்டுத் திரும்­பும் போது பொலன்­ன­று­வை­யில் அது­மல்­பிட்­டிய என்ற இடத்­துக்­குச் சென்­றுள்­ளார். அங்கு புதிய தொழில்­நுட்­பங்­களைப் பயன்­ப­டுத்திச் செய்­யப்­பட்ட கைவினைப் பொருட் கடை­யொன்­றுக்குச் சென்­றுள்­ளார்.

அந்தக் கடை­யின் உரி­மை­யா­ள­ரு­டன் கலந்­து­ரை­யா­டிய அரச தலை­வர் அந்­தக் கடை­யில் மிக­வும் அழ­காக, நேர்த்­தி­யாக செய்­யப்­பட்ட பொருள்­கள், சிலை­கள் என்­ப­வற்­றைப் பார்­வை­யிட்டார்.

அங்கு காட்­சிக்கு வைக்­கப்­பட்­டி­ருந்த பிள்­ளை­யார் சிலை யை­யும், பௌத்த பிக்­கு­ க­ளின் சிலை­க­ளை­யும் பார்­வை­யிட்­ட­து­டன், அவற்­றின் கலை­ந­யத்­தைக் கண்டு வியந்­து­போ­யுள்­ளார்.