Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

தேர்­த­லால் மாற்­றம் இல்லை -அமைச்­சர் ரஞ்­சித்

நடை­பெற்று முடிந்த உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லின் மூலம் அர­சில் எந்த மாற்­ற­மும் நிக­ழா­தென அமைச்­சர் ரஞ்­சித் மத்­தும பண்­டார தெரி­வித்­துள்­ளார்.

மொன­ரா­க­லை­யில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற ஊடக சந்­திப்­பி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.
அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் குறை­பா­டு­களை நிவர்த்தி செய்து கொண்டு முன்­நோக்­கிச் செல்ல நாங்­கள் எதிர்பார்த்­துள்­ள­தா­கக் குறிப்­பிட்­டார்.